ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 1 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிற்கு 240 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.