ஆவடி நகர கிளையில் சந்திர கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி நகர கிளை சார்பாக கடந்த 15:6:2011 அன்று நள்ளிரவு சந்திரகிரகண தொழுகை நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.