ஆவடி கிளை அரபி பாட வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆவடி கிளையின் சார்பாக கடந்த 04.07.2011 அன்று நிர்வாகிகளுக்கான அரபி பாட வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பலர் கலந்து கொண்டனர்