ஆவடி கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆவடி கிளையில் கடந்த 26-7-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் ஷெரிப் , முஹம்மது, ஜெய்த் ஆகியோர் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலநது கொண்டனர்.