ஆவடி கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் ஆவடி கிளையில் கடந்த 03.07.2011 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.