ஆவடியில் நடைபெற் மாபெரும் இரத்த தான முகாம்!

ஆவடியில் நடைபெற் மாபெரும் இரத்த தான முகாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 9-8-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் உட்பட 106 நபர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.