ஆவடியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் ஆவடி கிளையில் கடந்த 30-3-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜமால் உஸ்மானி அவர்கள் மாநபியின் மாண்பு எது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.