ஆவடியில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 01.07.2011 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.