ஆழ்வார்திருநகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக கடந்த 19.06.2011 அன்று ஆழ்வார்திருநகர் பகுதியில் மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் இஸ்லாத்தின் பெயரால் இணைவைத்தல் மற்றும் மிஃராஜ் தரும் படிப்பினை ஆகிய தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!