ஆழ்வார்திருநகர் கிளையில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த 25-5-2011 அன்று முதல் 1-6-2011 வரை மாணவர்ளுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.