ஆழ்வார்திருநகர் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த 17 ஜூன் 2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 61 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!