ஆழ்வார்திருநகர் கிளையில் பெண்கள் பயான் & தர்பியா,ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையில் கடந்த 30-7-2011 அன்று சாதிக் பாஷா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 31-7-2011 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது.

மேலும் கடந்த 1-8-2011 முதல் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.