ஆள்வார்திருநகர் கிளையில் வாராந்திர தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆள்வார்திருநகர் கிளையில் கடந்த 3-7-2011 அன்று வாராந்திர தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.