ஆள்வார்திருநகரில் தொழுகை பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் ஆள்வார்திருநகர் கிளையில் கடந்த 27-2-11 அன்று ஆண்களுக்கான தொழுகை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் கடந்த 26-2-11 அன்று பெண்களுக்கான தொழுகை பயிற்சி முகாம் நடைபெற்றது.