ஆளந்தூரில் நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டடம் ஆளந்தூரில் சென்ற மாதம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது அதன் விபரம் பின்வருமாறு:

1 . ஆலந்தூர் நகரில் வசிக்கும் யாசீன் என்ற சகோதருக்கு பொறியியல் கல்வி உதவி தொகை ரூபாய் 4000 வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட நாள்: 15 /12 /2010
2 . பல்லாவரத்தில் வசிக்கும் சகோதரர் காஜா என்ற சகோதரருக்கு கல்வி உதவி தொகை ருபாய் 3000 வழங்கப்பட்டது
வழங்கப்பட்ட நாள்: 24 /12 /2010
3 . சையது சர்தார் என்பவற்றின் மகளுக்கு பொறியியல் கல்வி உதவி தொகை ருபாய் 5000 வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட நாள்: 13 /12 /2010
4 . கிண்டியில் வசிக்கும் காஜா பவுசுதீன் என்ற சகோதருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது
வழங்கப்பட்ட நாள்: 19 /12 /2010
5 . ஜாமீன் பல்லாவரத்தில் வசிக்கும் சகோதரர் சிக்கந்தர் என்பவருடைய மகன் அப்துல் நாசர் என்ற சகோதருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது
வழங்கப்பட்ட நாள்: 15 /12 /2010