ஆளந்தூரில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டடம் ஆளந்தூரில் கடந்த 19-12-10 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பி.ஜே அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.