ஆலங்குடி கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 6000  மதிப்பிற்கு 50 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.