ஆலங்குடியில் கல்வி விழிப்புணர்வு நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் கடந்த 23.01.2011 அன்று அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற மாபெரும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் ஒலி அவர்கள் தலைமை தாங்கினார்..

மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தார் மாநில மாணவரணி பொறுப்பாளர் A.அல் அமீன் BE அவர்கள் சிறப்புரை ஆற்றினார்

1000 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது.