ஆலங்குடியில் கல்வி கருத்தரங்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் கடந்த 16/05/2010 அன்று காலை 10 மணிக்கு 10 ஆம் , 12-ஆம் வகுப்புக்கு பின் என்ன படிப்பு படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எந்த கல்லூரியில் படிக்கலாம் ? வேலை வாய்ப்பு பெறுவதற்க்கான தகுதிகள் என்ன? என்ற கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் S. ஷமீம் MSC,. அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இந் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.