ஆறாம்பன்ணை கிளையில் 1.1 லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பன்ணை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 115940  மதிப்பிற்கு 187 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.