ஆர் எஸ் மங்கலம் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் கிளையில் கடந்த 28-6-2011 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.