ஆம்புர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் ஆம்புர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 24,711 மதிப்பிற்கு 500 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.