ஆனைமலை கிளையில் புத்தாடைகள் விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆனைமலை கிளையில் கடந்த 7-9-2010  அன்று ரமளானை முன்னிட்டு 20 ஏழைகளுக்கு ரூபாய் 4500 மதிப்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டது.