ஆனைமலை கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆனைமலை கிளையின் சார்பாக கடந்த 26-01-2011 அன்று இரத்ததான முகாம் கிளை மருத்துவ அணி செயலாளர் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் 70 நபர்கள் இரத்ததானம் செய்தனர் .