ஆனைமலையில் ஏழை சகோதரிக்கு ரூ 2500 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆனைமலை கிளையின் சார்பாக கடந்த 4-6-2010 ஏழை சகோதரிக்கு நிதி உதவியாக ரூபாய் 2500/- வழங்கப்பட்டது.