ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் ஏழை பெண்ணிற்கு இலவச கிரைண்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளை சார்பாக ஜாஸ்மின் என்ற பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர் வழங்கப்பட்டது. இதை அவருடைய தந்தை பெற்றுக்கொண்டார்.