ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

DSC00446DSC00445தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம், ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்கக் கூட்டம் கடந்த 29-01-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை, ஆவணியாபுரம் ஹாஜியார் நகரிலுள்ள சகோதரர் ஜாகிர் ஹுசைன் இல்லத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டுச் சென்றனர்.