ஆசாத் நகர் கிளையில் 120 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 24.06.2011 அன்று நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் நாசர் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் 120 ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.