ஆசாத் நகர் கிளையில் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 22.05.2011 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது.இதில் நாசர் அவர்கள் “புறக்கணிக்கப்படும் நபிமொழிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.