ஆசாத் நகர் கிளையில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 24.06.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது.