ஆசாத் நகர் கிளையில் தொழுகை பயிற்சி தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 17.07.2011 அன்று மாணவர்களுக்கான தொழுகை பயிற்சி தர்பியா நடைபெற்றது. இதில் காஜா அவர்கள் பயிற்சி அளித்தார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.