ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜிமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 02 .07 .2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கோடை கால பயிற்சி முகமில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் உரையாற்றினர்.