ஆசாத் நகர் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 12.06.2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் காஜா அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.