ஆசாத் நகர் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ஆசாத் நகர் கிளையின் சார்பாக மஸ்ஜிதூர் ரஹ்மத்தில் கடந்த 10 .07 .2011 மாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை நோன்பின் சட்டங்களை பற்றி தர்பியா நடைபெற்றது. இதில் அல்தாப் ஹுசைன் அவர்கள் நோன்பின் சட்டங்கள் முழுவதையும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிக தெளிவாக விளக்கினார்கள்.