ஆசாத் நகர் கிளையில் ஜனாஸா பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 23.08.2011 அன்று மாநில துணை தலைவர் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் தலைமையில் ஜனாஸா செய்முறை விளக்கத்துடன் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.