ஆசாத் நகர் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 22.05.2011அன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாஹா அவர்கள் பெண்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.