ஆசாத் நகரில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 20.02.2011 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் காஜா அவர்கள் நபி(ஸல்) அவர்களை மதிப்பவர்கள் யார்? எப்ன்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.