ஆசாத் நகரில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக கடந்த 25.02.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.