ஆக்கூர் கிளை சார்பாக ழூபாய் 20 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

scan0001-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் ஆக்கூர் கிளை சார்பாக ரூபாய் 20180 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 64 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.