ஆக்கூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர்  கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 20470 மதிப்பிற்கு 83 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.