அவசர இரத்த தான உதவி – பழைய வண்ணாரப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளை சார்பாக கடந்த 17/12/2016 அன்று அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர் பெயர்(கள்): அப்துல் ரஹீம்
வாங்கியர் பெயர்(கள்): முருகன்
வழங்கிய நபர் எண்ணிக்கை: 1