அல் அமீன் காலனி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் சார்பாக கடந்த31.07.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில்அப்பாஸ் அவர்கள் “ரமளான் சிந்தனைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.