அல் அமீன் காலனி கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் சார்பாக கடந்த 24.07.2011 அன்று தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் சேலம் தவ்ஹீத் கல்லூரி ஆசிரியர் மவ்லவி தாஹா அவர்கள் ரமலான் சிந்தனைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.