அல் அமீன் காலனி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் சார்பாக கடந்த 19.06.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜாகிர் ஹுசைன் அவர்கள் “மரண சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார், இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.