அல் அமீன் காலனியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் மாணவரணியின் சார்பாக கடந்த 28-01-2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சல்மான் அவர்கள் “காதலர் தினமும் கலாச்சார சீரழிவும் ” என்ற தலைப்பில் உரையாற்றினர். இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.