அல் அமீன் காலனியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் சார்பாக கடந்த 15.05.2011 முதல் 25.05.2011 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சேலம் தவ்ஹீத் கல்லூரி ஆசிரியர் தாஹா அவர்கள் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இதில் பயன்அடைந்தனர்.