அல்அமீன் காலனி கிளையில் ரூபாய் 44,080 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல்அமீன் காலனி  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 200 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 44,080 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.