“அற்புதம் நிறைந்த திருகுர்ஆன்” கேபில் டிவி நிகழ்ச்சி – கோட்டகுப்பம்

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 11.11.11 வெள்ளி கிழமை அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை உள்ளூர் தொலைகாட்சியில் “அற்புதம் நிறைந்த திருகுர்ஆன் ” என்ற தலைப்பில் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரை ஆற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.