அறந்தாங்கி கிளையில் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

aranthangi-fithraதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக ரூபாய் 20000 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 260 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.