அறந்தாங்கி கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 5-6-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.